கோடை காலம் இது. உடல் உஷ்ணமும் வியர்வை நாற்றமும் தவிக்க முடியாத ஒன்றாகும்.
இது போன்ற தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க இதோ சில எளிய குறிப்புகள்:
உடலுக்கு ஏற்ற தரமான வாசனை சோப்புகளைக் கொண்டு தினமும் 2 முறை நீராடவும்.
ஒரே ஆடையை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உடலை வாசனையாக வைத்திருக்கும் திரவங்களைப் பயன்படுத்துவது நல்லது.
பருத்தி ஆடைகளையே அணிவது நல்லது. வீட்டில் இருக்கும்போது எளிய மெல்லிய ஆடைகளை அணியலாம்.
திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குளிர்ச்சியான இளநீர், நுங்கு, பழ வகைகளை உண்ண வேண்டும்.
வெயிலில் வெளியே சென்றால் குடை நிச்சயம் கொண்டு போக வேண்டும்
No comments:
Post a Comment