baibilil என்ற பெயரில் உலவும் ஜந்துவுக்காக இதை எழுகிறேன்.....
வலைப்பூக்களில் எழுதுகின்ற எத்தனையோ நல்ல,மிக திறமையான பதிவர்களின் எண்ணங்கள்,கருத்துக்களை படித்து நான் வியந்திருக்கிறேன்..அதை போல் நானும் எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்ததுண்டு..ஆனால் முன்,பின்,எழுதி பழக்கமில்லாமையாலும்,என்னாத்த எழுத? படிச்சுட்டிருந்தா போதும் என்ற சோம்பேறித்தனமும் என்னை எழுத விடாமல் தடுத்ததுண்டு.சமீப காலமாக தட்ஸ்தமிழ் என்ற செய்தி இணையதளத்தில்,ப்ளாக்ஸ் பிரிவில் உள்ள சுட்டிகளில் சென்று அந்த வலைப்பூவில் உள்ள விஷயங்களைபடித்து வருகிறேன்.அதில் யாரோ ஒரு பெயர் தெரியாத ஒரு பதிவர்,உண்மைக்கு புறம்பாக,தான் என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல், சரியான ஒரு பகுத்தறிவில்லாமல் கண்டதையும் எழுதி தள்ளும் போது,(இந்த நாயெல்லாம் எழுதுது..),மானுடனாகிய நாம் ஏன் எழுதக்கூடாது என்ற உந்துதல் எழுந்தது...அதன் விளைவாகவே இந்த பதிவு....
கிறித்தவர்களின் புனித நூல் பைபிள்.அதை சரிவர படிக்காமல்,அதிலுள்ள ஒரு சில வசனங்களை மட்டும் எடுத்து அதை குறை கூறி,ஒரு நாகரீகமில்லாமல் எழுதும் இந்த ஜந்துவுக்கு என்ன தேவை என்ற தெரியவில்லை..தன் வலைப்பக்கத்துக்கு வாசகர்கள் வர வேண்டுமென்ற என்ற எண்ணத்தில் எழுத நினைத்தால் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன..சரியான சமயத்தில்,சரியான விளக்கங்களுடன் விஷயம் வந்தால் போதும்...ஆனால் இந்த ஜந்து(யார் இதை,இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று தெரியவில்லை) பொய்யான பல வதந்திகளை தனது வலைப்பூவில் பதித்து வருகிறது...
எனக்கு ஒரு கதை ஞாபஹம் வருகிறது...
ஒரு மனைவி தொலைக்காட்சியில் ஓடுகின்ற ப்ளாஷ் நியூஸ் ஐ பார்த்து விட்டு தன் கணவனுக்கு அவசரமாக போன் செய்து,"டார்லிங்,ஏதோ ஒரு பைத்தியம் சாலையில் தவறான திசையில்(wrong side) காரை ஒட்டி வருகிறது என்று டிவியில் நியூஸ் போடுகிறார்கள்,அதனால் பார்த்து வண்டி ஒட்டி வீடு வந்து சேருங்கள்" என்று சொன்னாளாம்.உடனே அவளுடைய கணவன் சொன்னானாம்,"ஐயோ..ஏதோ "ஒரு பைத்தியம்" இல்ல,நிறைய பைத்தியம் அப்படித்தான் ஓட்டிட்டு வருது" அப்படின்னானாம்.
அதே மாதிரி தான் இந்த ஜந்துவும், உலகில் உள்ள மக்களில் மிக அதிகப்படியான மக்கள் நம்புகின்ற ஒரு விஷயத்தை தவறாக திரித்து கூறிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறது...
இதை(இந்த ஜந்துவை) என்ன பிரிவில் சேர்ப்பது என்று தெரியவில்லை...தப்பான வழியில் வந்ததா?அல்லது தப்பான வழியில் விடப்பட்டதா? தெரியவில்லை.
இப்படி எழுதும் இந்த ஜந்து தன்னை பற்றி எந்த விவரமும் தன் வலைப்பூவில் தெரிவிக்கவில்லை? இந்த பொழைப்புக்கு இது,வேற பண்ணிட்டு போகலாம்....கமிஷனாவது கிடைக்கும்.....
பாவம்......இந்த கழிசடை ஜந்து....
No comments:
Post a Comment