Tuesday, July 6, 2010

பூனை கண்ணை மூடிட்டா..

ஒரு பழமொழி சொல்வாங்க....பூனை இருக்குல்ல....பூனை......அது தன கண்ணை மூடிட்டா, அய்யய்யோ இந்த உலகமே இருண்டு போச்சுன்னு நினைக்குமாம்....அதே மாதிரி தான் இவங்களும்....அதாவது நான் யாரை சொல்றேன்னா...இந்த வின் டிவி,தமிழன் டிவி அப்புறம் சில யாருமே பாக்காத சேனல்ல (நான் மட்டும் தான் பாக்குறேன்னு நினைக்கிறேன்)
 எல்லாம்,தினமும் ராத்திரி ஒரு 7 மணியில இருந்து ஆரம்பிக்கிரானுங்க பாருங்க....கடவுளே.....
அவன் அப்படி செய்யறான்...இவன் இப்படி செய்யறான்னு ஒரே ஒப்பாரி தான்....
வேற யாரும் இல்ல.....பி.ஜே.ன்னு ஒருத்தர்,அப்புறம் சில பேர்  தொப்பி போட்டுக்கிட்டு வந்து கத்துவார்கள்.
இவங்களோட நினைப்பு என்னன்னா.....முஸ்லிம் மட்டும் தான் சொர்கத்துக்கு போவான் என்கிற நம்பிக்கை......(மேல சொன்ன பழமொழி ஒத்து வருதான்னு பாருங்க....)
அவங்க சொல்ற மேட்டர் என்னன்னா நம்ம பகவத்கீதை,பைபிள் இன்ன பிற மதநூல்கள் எல்லாம் தப்பா இருக்காம். குரான் மட்டும் தான் உண்மையான நூலாம். இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் ...இவர்களது முன்னோர்கள் எல்லாம் இந்து மதத்தில் இருந்து வந்தவர்கள் தாம்.  இந்த இந்தியாவில் இந்துக்கள் தான் முதலில் இருந்தார்கள்...முஸ்லிமாகவோ,கிருஸ்தவனாகவோ இல்லை....பின்னாளில் மதம் மாறியவர்கள் தான் இவர்கள்....எதுவாக இருந்தாலும் இது போன்று ஒரு குட்டையை கிளப்புகிற ஒரு ஈனத்தனமான ஒரு செயலை தான் இந்த கூட்டம் செய்து வருகிறது....(த.மு.மு.க.).
இவர்கள் சில நேரங்களில் செய்யும் செயல்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வரும்....கோபமும் வரும்.....
நம் அண்டை நாடான இலங்கை அரசு ,நம் ரத்த பந்தங்களை கொன்று குவித்ததற்கு வருத்தப்படாமல், பாலஸ்தீனே நாட்டில் சண்டை நடப்பதை எதிர்த்து இவர்கள் கொடி பிடித்து கொண்டிருக்கிறார்கள். 
இப்போது இவர்களே இவர்களுக்குள் அடித்து கொண்டு இவர்களது வண்டவாளங்கள் வெளியே தெரிய வந்து விட்டது...இந்த காணொளிகளை 
பாருங்கள்.







இன்னும் பாக்கணுமா? இங்கே க்ளிக் பண்ணுங்க..


எல்லாம் அந்த அல்லாவுக்கே வெளிச்சம்.....

இன்னும் வரும்.........

No comments:

Post a Comment